‘‘பொன்’னு வக்கிற இடத்துல பூ வைக்கலாம்னு சொன்னது தப்பாப்போச்சு “
“ஏன் என்ன ஆச்சு?”
“மாமனார் எனக்கு மோதிரத்திற்கு பதிலா கையிலயும் பொண்ணுக்கு கம்மலுக்கு
பதிலா காதிலயும் பூவையும் சுற்றுவிட்டுட்டார் “
"பையன எருமைமாடு னு திட்டினது தப்பாப்போச்சு"
"ஏன்?"
"அடிக்கடி வெளியில போயிடுறான் ஏன்டா னு கேட்டாக்கா, நீங்க தானே எருமைமாடு னு சொல்றீங்க அதான் மேயப்போனேன் னு சொல்றான்"
( திட்டுவதை கூட அவங்களுக்கு சாதகமா மாத்திடராங்கப்பா )
No comments:
Post a Comment