Thursday, April 03, 2014

கையெழுத்து



ஆசிரியர் :- “உங்க பையன் பிற்காலத்துல பெரிய டாக்டரா வருவாங்க”
தந்தை:- “எதைவச்சி அப்படி சொல்றீங்க சார்?”
ஆசிரியர் :- “அவன் ‘கையெழுத்து’தான் சுத்தமா புரியமாட்டேங்குதே அதை வச்சிதான் சொல்றேன்”
தந்தை:- ????................
 http://kingrajasc.blogspot.com

No comments: