Showing posts with label ஆசிரியர்பளுக்காக. Show all posts
Showing posts with label ஆசிரியர்பளுக்காக. Show all posts

Saturday, June 20, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

பொதுவாக
மனிதரின்
முன்னேற்றத்தை
தடுப்பது...

மூன்று
அம்சங்களே...

தோல்வி
குறித்த
அச்சம்.

வெற்றி
குறித்த
அச்சம்.

மாற்றம்
குறித்த
அச்சம்.

மாற்றத்தை
குறித்த
அச்சத்தை
நீக்கினால்...

மற்ற
இரண்டும்
தானாய்
நம் வழிக்கு
வரும்.

வாங்க...

மாற்றத்தை
மனம் உவந்து
ஏற்போம்.

மகிழ்ச்சி
தானாய்
வந்து
சேர்வதை
உணர்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.