புவியுடன் ஒத்த மற்றுமொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கிரகம் புவியில் இருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது உலகத்தோடு ஒத்ததாக இருக்கின்ற போதும், உலகத்தை விட பருமனிலும், சீதோஸ்னத்திலும் மாறுப்பட்டதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு கெப்லெர் 186 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது உலகத்தை விட 10 மடங்கு அளவில் பெரியது.
அங்கு நீர் காணப்படுவதாகவும், மனித வாழ்வுக்கு உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment