*கற்றல் கற்பித்தலில் TELEGRAM APP ஐ பயன்படுத்துவது எவ்வாறு ?*
📌 ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்...
வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்கவும் அவர்களை மதிப்பீடு செய்ய உதவும் Social Media வான Telegram ( டெலிகிராம் ) பயன்படுத்தி மாணவர்களுக்கு Multiple choice question and quize உருவாக்குவது எப்படி என்பதன் செயல் விளக்கம் video எனது Siva Mindmoulders Channel பதிவேற்றம் செய்து அதன் Link அனுப்பி உள்ளேன். காணொளியை பார்த்து மறக்காமல் Subscription செய்ய அன்போடு வேண்டுகிறேன்..
என்றும் கல்விப் பணியில்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.
காணொளி காண இதை கிளிக் செய்க....
No comments:
Post a Comment