குழந்தைகளை அடிமையாக்க
விருப்பமா அப்ப தனியார்
பள்ளியில் சேருங்கள்
கவர்மென்ட்
பள்ளியில் படிப்பது கேவலம்
கவர்மென்ட்
பஸ்ஸில் போவது கேவலம்
கவர்மென்ட்
காலேஜில் படிப்பது கேவலம்
கவர்மென்ட்
ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவது
கேவலம் என்று கருதி வளரும்(வளர்க்கும்)
பிள்ளைகள்
கடைசியில் கவர்மென்ட்
வேலையில்(IAS
Officer )சேர்ந்து
MLA,
MP களுக்கு
சேவை செய்து கொண்டு கை கட்டி
வாய் பொத்தி நிற்கிறார்கள்
அதே
நேரத்தில்
தனியார்
பள்ளியில் படிக்க வசதியில்லாமல்
தனியார்
பஸ்ஸில் போக வசதியில்லாமல்
தனியார்
கல்லூரியில் படிக்க வசதியில்லாமல்
தனியார்
ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற
வசதியில்லாமல் வளர்ந்த(வளர்த்த)
பிள்ளைகள்
MLA,
MP , மற்றும்
தொழில் அதிபர்களாகி தனியார்
பள்ளியில் படித்து வந்தவர்களை
தங்கள் அடிமைகளாக்கி தங்களுக்கு
சேவை செய்ய வைக்கிறார்கள்.
அரசாங்க
பள்ளியில் படிப்பது என்ன
இளப்பமா?
இப்ப
சொல்லுங்கள் யார் புத்திசாலி?
அன்புடன்
சிவா ....
டிஸ்கி : அரசாங்க பள்ளியில் ஆசிரியராக சேர வைக்கும் பரிட்சையில் பாஸ் செய்ய
தகுதியில்லாதவர்கள் சொல்லிதரும் தனியார் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகள்
எப்படி நன்றாக படிக்கும்.. யோசிங்க மக்களே
No comments:
Post a Comment