Monday, May 12, 2014

உங்களின் IQ திறமைக்கு சவால் ....

  விடும்

பத்து கணித புதிர்கள்

,
1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய  எண் எது ?
2.மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது
3.ஐந்து மூன்றுகளை பயன்படுத்தி  31 இரு வழிகளில் பெருக ?
4. கையை எடுக்காமலே நான்கு நேர்க்கோடுகளை பயன்படுத்தி கீழ்கண்ட ஒன்பது புள்ளிகளின் வழியே செல்ல முடியுமா ?
                                                       
                                                                                     
5. 33 இலிருந்து 3 எத்தனை முறை கழிக்கலாம் ?
6. ஆறு தீக்குச்சிகளை பயன்படுத்தி ஒன்றுமில்லாத நிலையை எவ்வாறு உருவாக்கல்லாம் ?
7. 1 இலிருந்து 9 வரையுள்ள எண்களை வரிசையாக எழுதி கணித குறியீடுகள் பயன்படுத்தி 100  ஐப் பெருவது எப்படி?
8.எட்டு நேர்க்கோடுகளைப்பயன்படுத்தி இராண்டு சதுரங்களையும் , நான்கு செங்கோண முக்கோணங்களையும் பெறுவது  எப்படி ?
9. 81 * 9 = 108 என்ற சமன்பாட்டை எவ்வாறு உண்மை என்று நிரூபிப்பாய் ?
10. நான்கு ஏழினைப்பயன்படுத்தி  78 பெறுவதெப்படி ?  

மேற்கண்ட புதிர்களுக்கான விடைகள் வேண்டுமா ? கீழ்கண்ட சுட்டியை இயக்கி PDF கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

No comments: