படித்துவிட்டீர்களா
மேற்கண்ட பதிவு MS Word 2003 க்கானது MS Word 2007 மற்றும் அதற்கு பின்
வரும் MS Word பதிப்புகளில் Insert மெனுவில் Equation மற்றும்
Symbolஎனும் இரு தேர்வுகளின் மூலம் கணித குறியீடுகளை உள்ளீடு செய்யலாம்
சரி வாருங்கள் MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி
என்றும் அறிந்து கொள்வோம்.
முதலில் MS Word ஐ திறந்து கொள்ளுங்கள் , பின்பு உங்களது கணினியில் Accessories மெனுவின் கீழே Math Input Panel என்பதை
தேர்வு செய்தால் கணிதகுறியீடுகளை உள்ளீடு செய்ய புதிய செயலி ஒன்று
திறக்கும் அதில் உங்களது Mouse ஆல் கணித குறியீடுகளை வரைந்தால் போதும் அந்த
குறியீடு தோன்றும் அந்த செயலியின் கீழே Insertஎனும் வசதி இருக்கும் அதை
கிளிக் செய்தால் MS Word –இல் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் . பயன்படுத்தி
பாருங்கள் சந்தேகம் வந்தால் பின்னூட்டமிடுங்கள்
நன்றியுடன்
சிவா..
No comments:
Post a Comment