படி 1 . சரியான விசயங்களை செய்வது.....
படி 2. முதல் படியில் நாம் பார்த்த சரியான விஷயங்களை சரியாக செய்து முடிப்பது.
படி 3.அடுத்தவர்கள் சொல்வதை அப்படியே நன்றாக செய்து முடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்று யோசிக்க தொடங்க வேண்டும்.
படி.4. களையெடுப்பது . அதாவது தேவையில்லாத சமாச்சாரங்களை வெட்டி வீசி எறிவது.
படி.5.காப்பி. காப்பி என்றதும் தப்பாக நினைக்காதீர்கள். அடுத்தவர்கள் செய்யும் நல்ல விசயங்களை கற்றுக் கொள்வது.
படி.6.காப்பியடிப்பதற்கு நேர் எதிர் . இது வரை யாரும் செய்யாத புது விஷயங்களை யோசித்து செய்வது.
படி.7. சிரமமான விசயம். யாராலும் செய்ய முடியாத விஷயங்களை செய்வது.
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்தும்.....
அன்புடன் சிவா....
No comments:
Post a Comment