Friday, July 22, 2016

டிஜிடல் நூலகம் அமைப்பது எப்படி?


நமது பள்ளியில் எளிய முறையில் டிஜிட்டல் நூலகம் அமைப்பது எப்படி ?
இணையத்தில் பிரிட்டானிக்க போன்ற பல்வேறு என்சைக்ளோபீடியாக்கள் கிடைக்கின்றன. மேலும் அவை ஐ எஸ் ஒ கோப்பாக கிடைக்கின்றன அவற்றை நாம் மவுண்ட் செய்து கணியில் நிறுவி பயன்படுத்தலாம். மேலும் பாடப்பொருள் சார்ந்த அனிமேஷன் தொகுப்புகள் கிடைக்கிறது அதை வாங்கி கணினியில் பயன்படுத்தலாம். மேலும் பல்வேறு கலைக்களஞ்சியங்கள் பி டி எப் வடிவில் இபுக்ஸ் ஆக இருக்கின்றன அவற்றை எல்லாம் தொகுத்தால் அட்டகாசமான டிஜிட்டல் நூலகம் தயார். நீங்கள் இணையத்தில் DK BOOKS Encyclopaedia என தேடி பதிவிறக்கி பாருங்கள் அதில் காணப்படும் கருத்துசெறிவை கண்டு தாங்களே ஆச்சர்யப்படுவீர்கள். டிகே புக்ஸில் விசுவல் டிக்ஸ்னரி, மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்அறிவியல் அதிசங்கள், வானவியல், அறிவியல் உபகரணங்கள், விளையாட்டு, என   நூற்றுக்கனக்கான என்ஸைக்ளோ பீடியாக்கள் உள்ளன.

No comments: