சில
தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் இன்டெர்நெட் இல்லாமல் யூ-ட்யூப்
வீடியோக்களை பார்க்கும் வசதியை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ்
ஆகியா நாடுகளுக்கு மட்டும் வழங்கியது அனைவரும் அறிந்ததே. ஆன்டிராய்டு
ஸ்மார்ட்போனில் யூ-ட்யூப் செயளியை பயன்படுத்துபவர்கள் இனி யூ-ட்யூப்
வீடியோக்களை இன்டெர்நெட் வசதி இல்லாமல் பார்க்க முடியும். எப்படி பார்ப்பது
என்பதை அடுத்து பாருங்கள்.
நன்றி
அன்பைத்தேடி ....
சைன் இன்
டவுன்லோடு செய்த யூ-ட்யூப் செயளியை ஓபன் செய்து சைன் இன் செய்யுங்கள்
டவுன்லோடு
யூ-ட்யூப் சைன் இன் செய்த பின் உங்களுக்கு பார்க்க வேண்டிய வீடியோவை தேர்வு செய்யுங்கள்
வாட் டூ வாட்ச்
வீடியோ ஓபன் ஆன பின் திரையின் மேல்புறத்தில் இருக்கும் வாட் டூ வாட்ச் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
ஆ-ப்லைன்
வாட் டூ வாட்சில் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
டவுன்லோடு ஆஃப்லைன்
ஆப்ஷனை தேர்வு செய்தவுடன் வீடியோ டவுன்லோடு ஆகும், டவுன்லோடு முடிந்த பின் ஆஃப்லைன் மோடில் வீடியோவை பார்க்க முடியும்
அன்பைத்தேடி ....
No comments:
Post a Comment