Friday, April 04, 2014

குழந்தைகளுக்கு நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்!

குழந்தைகளுக்கு நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்!

நம் வீட்டு குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தருவதோடு, நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்களையும் அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதோடு உலகில் மனிதர்களோடு வாழும் சக உயிரனங்களை நேசிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள். இதோ நம் வீட்டைச் சுற்றியிருக்கும் இந்த உயிரினங்களை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நண்பர்களாக அறிமுகப்படுத்துங்கள்!

No comments: