Sunday, October 13, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

நியூட்டனும்
சிறுவயதில்
மாடு மேய்த்தார்.

உலகப் பெரும்
கோடீஸ்வரர்களான
ஆன்ட்ரூ கார்னிஜ்,
ராக்ஃபெல்லர்,
ஹென்றி ஃபோர்டு
ஆகியோர்...

முறையே
4, 6, 21
டாலர்களை
வார சம்பளமாக
பெற்று
கொண்டிருந்தனர்.

மளிகை
கடையில்
ஆரம்பத்தில்
வேலைபார்த்தார்
பெர்னார்ட் ஷா.

ராக் ஃபெல்லர்,
ஈஸ்ட்மன், தாமஸ்
லிப்டன் முதலிய
கோடீஸ்வரர்கள்
எல்லாம்,
குடிசையில்
பிறந்து
வளர்ந்தவர்கள்.

குடிசைக்கும்
கோபுரத்துக்கும்
இடையில் உள்ளது
‘கூப்பிடு தூரம்’தான்
என்பதை
அவர்கள்
நிரூபித்தார்கள்.

'நம்பிக்கை
என்பது
வேண்டும்
நம் வாழ்வில்...

லட்சியம்
நிச்சயம்
வெல்லும்
ஒரு நாளில்'

என்னும்
வைர வரிகள்
உண்மைதான்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: