Friday, December 19, 2014

ட்ரைவர்களை கணினியில் தானாகவே நிறுவுவதற்கு பயனுள்ள மென்பொருள்

கணினியில் இயங்குதளம்(operating system) ஒன்றினை நிறுவிய பின்னர் அது முறையாகச் செயற்படுவதற்கு கிராபிக்ஸ்(graphics driver), ஓடியோ(audio driver), நெட்வேர்க்(network driver) போன்ற ட்ரைவர் மென்பொருட்கள் நிறுவவேண்டியது அவசியமாகும்.இம்மென்பொருட்களை நிறுவுவதற்கு கணினியின் மாடல்(computer model) தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு கணினியின் மாடல் தெரியாத சந்தர்ப்பங்களில் AMD வகை ட்ரைவர்களை நிறுவுவதற்கு AMD Driver Autodetect எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.


                          
இம்மென்பொருளானது கணினியின் மாடல் , இயங்குதளத்தின் வகை என்பவற்றினை அறிந்து அதற்கேற்ப நிறுவப்பட வேண்டிய ட்ரைவர் மென்பொருட்களை தானாகவே தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவும்.எனினும் இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு மட்டுமே பொருந்தும். 



நன்றி
அன்பைத்தேடி .....

No comments: